Home / Audio Books / Ponniyin Selvan - Part 5 - Audio Book
Ponniyin Selvan - Part 5 - Audio Book eBook Online

Ponniyin Selvan - Part 5 - Audio Book (பொன்னியின் செல்வன் - பாகம் 5 - ஒலிப் புத்தகம்)

About Ponniyin Selvan - Part 5 - Audio Book :

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

About Kalki :

Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. Kalyanasundaram, known as Thiru Vi. Ka. Krishnamurthy's first book was published in 1927.In 1941 he left Ananda Vikatan and rejoined the freedom struggle and courted arrest. On his release after three months he and Sadasivam started the weekly, Kalki. He was its editor until his death on December 5, 1954. In 1956, he was awarded the Sahitya Akademi Award posthumously for his novel Alai Osai.

Chapter Details:
Chapter Name Chapter Duration
முன்கதை சுருக்கம் 15:55
மூன்று குரல்கள் 23:18
வந்தான் முருகய்யன்! 09:23
கடல் பொங்கியது! 15:30
நந்தி முழுகியது 04:11
தாயைப் பிரிந்த கன்று 14:42
முருகய்யன் அழுதான்! 12:01
மக்கள் குதூகலம் 19:57
படகில் பழுவேட்டரையர் 07:15
கரை உடைந்தது! 14:58
கண் திறந்தது! 15:50
மண்டபம் விழுந்தது 27:46
தூமகேது மறைந்தது! 24:51
குந்தவை கேட்ட வரம் 24:23
வானதியின் சபதம் 15:10
கூரை மிதந்தது! 09:04
பூங்குழலி பாய்ந்தாள்! 12:39
யானை எறிந்தது! 15:19
ஏமாந்த யானைப் பாகன் 16:14
திருநல்லம் 04:57
பறவைக் குஞ்சுகள் 25:36
உயிர் ஊசலாடியது! 16:33
மகிழ்ச்சியும், துயரமும் 10:01
படைகள் வந்தன! 11:45
மந்திராலோசனை 12:15
கோட்டை வாசலில் 07:49
வானதியின் பிரவேசம் 12:24
"நில் இங்கே!" 14:01
கோஷம் எழுந்தது! 07:14
சந்தேக விபரீதம் 23:15
தெய்வம் ஆயினாள்! 26:58
"வேளை வந்து விட்டது!" 23:56
இறுதிக் கட்டம் 09:47
"ஐயோ! பிசாசு!" 13:28
"போய் விடுங்கள்!" 22:19
குரங்குப் பிடி! 09:58
பாண்டிமாதேவி 08:54
இரும்பு நெஞ்சு இளகியது! 24:00
நடித்தது நாடகமா? 19:44
காரிருள் சூழ்ந்தது! 21:54
"நான் கொன்றேன்!" 22:19
பாயுதே தீ! 23:28
மலையமான் துயரம் 23:06
மீண்டும் கொள்ளிடக்கரை 17:12
மலைக் குகையில் 08:57
"விடை கொடுங்கள்!" 17:02
Rent For 30 Days
Write A Review

Author's Books

View All