Home / Audio Books / Sarithiram Potrum Sandhipugal - Audio Book
Sarithiram Potrum Sandhipugal - Audio Book eBook Online

Sarithiram Potrum Sandhipugal - Audio Book (சரித்திரம் போற்றும் சந்திப்புகள் - ஒலிப்புத்தகம்)

About Sarithiram Potrum Sandhipugal - Audio Book :

"சரித்திரம் போற்றும் சந்திப்புகள் - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்கள், தேசிய தலைவர்கள், மத்தியில் நடைபெற்ற சுவாரசியமான சந்திப்புகள், நிகழ்வுகளின் குறிப்புகளும், உரையாடலும், அதனின் தொகுப்பும் - ஆசிரியர் எஸ். மதுரகவி

மகாத்மா காந்தி , பாரதியார், நிவேதிதா தேவி, பாலகங்காதர திலகர் , மற்றும் பலரின் உரையாடல்களின் சிறு தொகுப்புக்களுடன் ஆசிரியருக்கு உதவிய அனைத்து நூலகங்களுக்கும் , பதிப்புக்களுக்கும் நன்றிகள்.

Introduction to Sarithiram Potrum Sandhippugal - a Historical book in Tamil by S.Madhurakavy

This is a historical book in Tamil which describes various meetings among national leaders and social reformers. It contains some of the landmark meetings such as Bharathiyar's meeting with mahatma Gandhiji, Bharathiyar's meeting with Swami Vivekananda's disciple Niveditha devi, Gandhiji and Tamil scholor TKC, Tilak and Swami Vivekananda, Nehruji and Mohamed Iqbalji, Anna and Kamaraj, J.C.Kumarappa and Gandhiji and so on.

This is book which will be useful to the young generation to know about the leaders of the land and their noble thoughts and deeds. This book has been written with documentary evidences for meetings described. Senior Journalists of Tamilnadu Valar Thozhil tamil busness magazine editor Thiru.K.Jayakrishnan and Thiru. Karu.Santhanam have given foreward for this book."

Chapter Details:
Chapter Name Chapter Duration
அணிந்துரை 06:42
பாரதியாரும் காந்தியடிகளும் 06:29
திருமலையில் சுப்ரமண்ய சிவா 04:53
பாரதியாரும் நிவேதிதா தேவியும் 04:41
காந்தியடிகளை மகாத்மாவாக கண்ட முதல் இந்தியர் 10:37
கப்பல் ஓட்டிய தமிழர் ஆங்கிலேய அதிகாரியை சந்தித்த போது 09:06
பாரதியும் பரலி சு. நெல்லையப்பரும் 12:52
காந்தியடிகளும் கலியுக நந்தனாரும் 09:01
கம்பன் பாடல்களை ரசிக்க விரும்பிய காந்திஜி 05:30
மூவர்ண கொடியை தந்த முத்தான தமிழ் பெண்மணி 05:00
சந்திப்பால் உருவான காப்பியம் அழகின் சிரிப்பு 03:53
அலைகளின் நடுவே அரவிந்தரை வரவேற்ற பாரதியார் 05:07
ம.பொ.சிவஞானம் பரிவு காட்டிய பாவேந்தர் 07:06
வ. உ. சிதம்பரனாரை காக்க ஆயுதம் ஏந்திய அந்தக் காலத்து இளைஞர் 03:28
பலே பாண்டியா ஓவிய கவிஞரை பாராட்டிய காவிய கவிஞர் 13:44
ஜே. சி. குமரப்பாவும் காந்தியடிகளும் 12:04
விஸ்வநாத தாசருக்கு பாதுகாப்பு அளித்த தேவர் திருமகனார் 04:01
சோழனும் கம்பனும் 02:12
பாலகங்காதர திலகரும் சுவாமி விவேகானந்தரும் 08:56
தொழிற்சங்க நாயகனும் பகுத்தறிவு பகலவனும் 04:12
தமிழ் தாத்தாவை கண்ட தமிழ் சுவைஞர் தமிழறிஞர் ரசிகமணி 04:49
பேரறிஞரும் பெருந்தலைவரும் 06:07
தந்தை பெரியாரும் தேச தந்தையாரும் 03:20
அரசியல் நாகரீகத்தின் உயர்ந்த நிலை 06:07
இந்தியாதான் என் சொத்து 02:56
காயிதே மில்லத் அவர்களின் தேசபக்தி 04:26
தூங்காநகரத்தில் கக்கன்ஜியை சந்தித்த எம்.ஜி.ஆர் 04:10
திருப்பம் தந்த சந்திப்பு 07:13
காந்தியடிகளை சந்தித்த முதல் பாடலாசிரியர் 05:15
நெகிழ்ச்சி ஊட்டும் இறுதி சந்திப்பு 03:38
நேதாஜியை சிங்கப்பூரில் சந்தித்த சென்னை பெண்மணி 04:49
வீரமங்கை வேலு நாச்சியாரும் இன்னுயிர் ஈய்ந்த குயிலியும் 03:26
Rent For 30 Days
@ ₹ 39 / ¢ 60
Write A Review