Home / Audio Books / Sri Ramanuja Dik Vijayam - Audio Book
Sri Ramanuja Dik Vijayam - Audio Book eBook Online

Sri Ramanuja Dik Vijayam - Audio Book (ஸ்ரீ இராமானுஜ திக் விஜயம் - ஒலிப்புத்தகம்)

About Sri Ramanuja Dik Vijayam - Audio Book :

கலி புருஷனின் கொட்டத்தை அடக்கியவர் ராமானுஜர். இதனால் அவர் மீது பெருத்த கோபத்தில் இருந்தான் கலி புருஷன். வாய்ப்பு கிடைத்தால் எப்படியாவது ராமானுஜரைப் பழி வாங்கும் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான். அப்படியொரு வாய்ப்பு அவனுக்கும் கிடைத்தது. எம்பெருமானார்க்கே சோதனைகள் உண்டு என்றால் நம்போல்வார் எம்மாத்திரம்? என்பதை உணர்த்த எம்பெருமான் செய்த திருவிளையாடல் இது.

தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம்.

About Sri APN Swami :

Vachaspathy Dr. Sri. U. Ve Mukundagiri Vankeepuram Ananntha PadmaNabhachariar, fondly called as Sri APN Swami is a famous Upanyasakar & writer of our ancient Sanathana Dharma. He is also the editor of the renowned Sri Nrisimhapriya(Tamil edition) magazine.

With a Siromani, M.A., M.Phil., and PH.D in Sanskrit from University of Madras, he has been playing a pivotal role in spreading Sanathana Dharma and helping millions of people understand the nuances and intricacies of the Hindu way of life.

Sri APN Swami’s thoughts and deeds are always inspiring as they revolve around the betterment of our society in general and our Sanathana Dharmam in particular.

He has written over 60 + books

Chapter Details:
Chapter Name Chapter Duration
நூலின் நோக்கம் 01:55
வடிவழகன் பெற்ற வைஷ்ணவம் 04:18
வடிவழகிய வைணவன் 05:22
தங்கை விருப்பமும் தமயன் பொறுப்பும் 09:15
கனவு பலித்தது 10:52
அரங்கன் உரைத்த அந்தரங்கம் 07:58
அரங்கம் ஏறிய அந்தரங்கம் 08:48
யத்திராஜனும் யுவராஜனும் 07:38
செல்லப்பிள்ளை தேடி 07:58
மன்னவனும் மகானும் 09:02
அந்தப்புரத்தில் அதிசயம் 09:27
ஓடி வந்த செல்லப்பிள்ளை 07:52
பெருமானை சேர்ந்த பெண்ணரசி 10:11
நாடு புகழும் பரிசு 10:13
கலைமகள் தந்த கௌரவம் 09:10
தரிசனமும் தரிசனமும் 09:07
கச்சிதனில் கண் கொடுப்பவன் 09:26
புருஷோத்தமபுரியில் புனிதர் 09:18
பெருமாளுக்கு தந்தையான நம்பிகள் 09:22
தாழ விடுத்து நின்ற தகைமை பிரான் 08:38
திருமலையில் நடந்த திருப்பம் 08:02
மாலவனே மலையவன் 09:42
கூடாரை வெல்லும் கோவிந்தன் 08:28
அருள்வரதனின் அந்தரங்க அடியார் 10:45
திருவால வட்டம் தேவையில்லை 06:29
வாட்டம் தனிய வீசிரோ 07:44
ஆரண கவிதையாகும் நாரண விளையாட்டு 07:42
ஆறு வார்த்தைகள் 10:15
ஆற்றங்கரை ஓரத்திலே 08:47
மகிழ்மாறனும் மகிழ மரமும் 08:44
யத்திராஜரும் எக்ன்யமூர்த்தியும் 07:29
வரம் தரும் வரதராஜர் 07:18
யார் எம்பெருமானார் 06:44
மேன்மை பொருந்திய முதலியாண்டான் 06:59
குரு பக்தியின் மேன்மை 08:01
Rent For 30 Days
@ ₹ 49 / ¢ 75
Write A Review