Home / Audio Books / Thirumalai Thirudan - Audio Book
Thirumalai Thirudan - Audio Book eBook Online

Thirumalai Thirudan - Audio Book (திருமலை திருடன் - ஒலிப்புத்தகம்)

About Thirumalai Thirudan - Audio Book :

திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கது.

முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ....

தமிழகத்தில் பெருவாரியான வாசகர்களை வரலாற்றுப் புதினங்கள் பக்கம் ஈர்த்த கல்கியின் வழியில், திவாகர் படைத்தது தந்திருக்கும் "திருமலை திருடன்" பல்லாயிரம் கலைஞர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம்.

சைவ மரபில் வந்த சோழ வேந்தர் பரம்பரை ஒரு புறம், சாளுக்கிய மரபின் குருவாக வரும் பில்வணனின் கடவுள் மறுப்புக் கோட்பாடு இன்னொரு புறம். வைணவத்தின் புண்ணியப் பேரொளி ராமானுஜரின் தத்துவ நெறி மற்றொருபுறம் என மூன்று நம்பிக்கைகள் இழைந்தும், எதிர்த்தும், நிகழ்த்தும் செயல்பாடுகளை இப்புதினம் நிகழ்வுகளாகக் கொள்கிறது"

About Dhivakar Venkataraman :

Dhivakar Venkataraman is the author of thirteen Tamil books, including seven historic novels. All have remained bestsellers since their release. His first book - Vamsadhara (2004) has brought him many awards and accolades. one of his wonderful creations Thirumalai Thirudan has been very well received by his fans. His latest book 'Haridasan Enum Naam' has hit the market and is available at all major book stores across India.

Dhivakar has been writing hundreds of articles on various subjects and blogging in many websites. He has received awards from Tamil Heritage Foundation, and citations have been used in Hindustan Arts and Science College, Coimbatore, and Kovai Muththamizh Arangam. His works are being published as course work in Erode college, Tamil Nadu.

His books can be found in many major international libraries including British National Library, Singapore National Library etc.

Chapter Details:
Chapter Name Chapter Duration
யாகம் நாடகம் கன்னியாஸ்திரி 17:55
பலமுள்ள மனிதனே தெய்வம் 14:02
பிராமண வதை 14:20
கொள்ளை கொல்லும் கண்கள் 15:27
வெட்கமில்லாதவன் 14:03
முன்னலகை காணில் முனிவர்தாம் தவம் செய்வாரோ 15:27
பில்வன மந்திரம் 14:39
சிவாத் பரதரம் நாஸ்தி 17:29
தூண்டில் மீனும் அதை ஆட்டுவிக்கும் பொம்மையும் 19:26
பெரிய ராஜாவின் ஓலை 16:49
இருளும் பார்வையும் 21:20
மாமன் மகனே மறந்தீரோ 14:41
வைணவன் என்பவன் யார்? 16:44
மயிலா மாய மோகினியா 19:04
அவர் கடவுள் 20:49
வெகுளி பெண் 19:46
யாரறிவார் அண்ணல் இருப்பிடம் 17:27
நம்பினோர் கைவிடப்படுவர் 14:54
எங்கே அவள் 16:54
ஆட்டுவித்தாள் யாரொருவர் ஆடாதாரோ 13:22
பெண்பால் உகந்தாடும் பெரும்பித்தன் 17:45
திருட வந்தவனிடம் தானே திருடு போவது 19:36
அவனையே கேட்போம் அவன் யார்? 16:37
சங்கே முழங்கு 20:39
பதில் உதவி 18:01
பயணம் எங்கே எப்படி முடியும் 16:21
வலதுகை போனால் என்ன? 15:45
துளசியும் திருநீரும் 20:44
சிவன் அவன் என் சிந்தையுள் 17:08
இலவு காத்த கிளி 20:56
அன்பு அம்மங்காவும் அர்ச்சனை பூக்களும் 18:27
எங்கே என் தலையை வைப்பது 20:28
அதீத ஞானம் 19:24
மழையோ மழை 13:36
திருடன் சிரிக்கிறான் 15:10
அவன் அவன்தான் 16:47
Rent For 30 Days
@ ₹ 69 / $ 1
Write A Review

Author's Books