இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி க.பொ.அருச்சுனபாண்டியன்-அ.பொன்மணி இவர்களின் தலைமகன்(1953) இளம் அறிவியல் பட்டப்படிப்பு. தனியார் தொழிற்சாலை பணி நிறைவு மனைவி சுமதி எம்.ஏ.பி.எட். தனியார் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை பணி நிறைவு. மகள் தீபிகா பி.இ.மென்பொறியாளர். நூல்கள் படிப்பதால் உற்சாகம் பிறக்கும் நல்வழிகள் கிடைக்கும், நட்புக்கு வயது, ஆண், பெண் வேறுபாடு கிடையாது என உறுதியாகச் சொல்பவர். சாதாரண மனிதன் சாதாரன வாசகன் நான் என்னும் இவர் மதுரை திருமங்கலத்தில் வசிக்கிறார். இவரது முதல் நூல் "வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்குச் சில யோசனைகள்"