Dr. AR. Solayappan (முனைவர். அரு. சோலையப்பர் )
About the Author
இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.
சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.