Deepa Sriram (தீபா ஸ்ரீராம்)
About the Author
சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள். எம்.ஏ., தமிழ் இலக்கியம் எம்.பில் படித்துவிட்டு சிறுகதையில் ஒப்பீட்டாய்வியலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பத்திரிகைத் துறையிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார். முன்னனி பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கான சிறுகதைகள் ஆங்கிலத்திலும் திமிழிலும் வெளிவந்துள்ளன. டார்வின் குறித்த இந்நூல் இவரது 4-வது படைப்பு. சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆராய்ச்சிகள் குறித்து எழுதப்பட்டுள்ள்ளது.