படிப்பு B.tech Chemical Engineer சிறுவயது முதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம்.
முதல்நூல் செங்காந்தள் நேசம்...
இலக்கியம் சார்ந்த ஆளுமைகளுடனான தொடர்பு கடந்த 7 ஆண்டுகளாக உண்டு.
2016 ஆண்டு தமிழ்ப்பட்டறை வழங்கிய பாவேந்தர் மற்றும் மூ. வரதராசனார் விருதும் பெற்றுள்ளேன்.
சிறுகதைகள்..., தொடகர்கதைகள்..., கிராமியக்கவிதைகள்..., எனது தனித்துவமாக நான் கருதுகிறேன்.