Jayashree Ananth
(ஜெயஸ்ரீ அனந்த்)

Genre type
1Humour
Book type
1Articles

About the Author

நான் ஜெயஸ்ரீ அனந்த். இது என்னுடைய இரண்டாவது நூல். முகநூல் பக்கங்களில் பலரின் எழுத்துக்களின் தாக்கத்தால் என்னுடைய படைப்புகளையும் முகநூலில் பதிவிட்டு வருவது என் வழக்கம் . இதனோடு கதைகள் எழுதுவதில் ஆர்வம் செலுத்தினேன். இதன் விளைவாக குழந்தைகளுக்கு கதை சொல்ல நினைத்து படைகளைக் கொண்டு எளிய தமிழில் வழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டு குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற நூலை வெளியிட்டேன். தொடர்ச்சியாக இரண்டாவது நூலான பாஸ் டைம் பாஸ் என்ற இந்த நூலை படைத்துள்ளேன். இந்த உருவாக பக்கபலமாக இருந்த எனது கணவர் திரு அனந்த பத்மநாபன் அவர்களுக்கும் , மற்றும் எனது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை நல்ல முறையில் சிறப்பாக வெளிக்கொணர்ந்த புஸ்தகா டாட் காம் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்கள் இந்த நூலினை வாசித்து உங்களுடைய கருத்துக்களை சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

உங்கள் வாழ்த்துகளோடு

ஜெயஸ்ரீ அனந்த்

eBooks by Jayashree Ananth

Boss Time Pass
Jayashree Ananth