Kurusamy Mayilvaganan
About the Author
புலிவேட்டைக்காரன் எனும் தலைப்பில் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறேன். அது ncbh வெளியீடு. உங்கள் நூலகம் இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். லெனின் குறித்து ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளேன். இலக்கிய ஆர்வலர். மருதுபாண்டியர்கள் யார் ? எனும் கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளேன்.