Lalitha Shankar (லலிதா சங்கர்)
About the Author
முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.