நான் சென்னையில் வசிக்கும் இல்லத்தரசி. சிறுவயது முதல் படிப்பதில் ஆர்வம் அதிகம். இன்று கடமைகளை முடித்து விட்டு பொழுதுபோக்காக எழுத ஆரம்பித்து உள்ளேன். முற்போக்கான எண்ணங்களை எழுதுவதன் மூலம் விதைக்க ஆசைப்படுகிறேன்.