Home / Authors / Madipakkam Venkat

Filter:

  • Genre: Humour
  • Type: Short Stories
Madipakkam Venkat Tamil author

Madipakkam Venkat

About the Author

மடிப்பாக்கம் வெங்கட். ( எஸ்.வெங்கடசுப்ரமணியம் ).

1978 முதல் பத்ரிகைகளில் எழுதி வந்தவர். ஆனந்த விகடனில் ஜோக்ஸ் எழுதி அறிமுகமானவர். அதை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து வார , மாத பத்ரிகைகளில் துணுக்கு எழுத்தாளராக வலம் வந்த இவரை ஆசிரியர் சாவி அவர்கள் பேட்டி , கட்டுரை , கதை , சினிமா விமர்சனம் - என பல விதங்களிலும் எழுத வைத்து பரிமளிக்க வைத்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபடியே ஃப்ரீலான்சராக எழுதியவர்.கடந்த 3 வருடங்களாக முக நூலில் மட்டுமே எழுதி வருபவர்.

eBooks