மதி 1982ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்து, மன்னை அரசு கலைக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர் சமூகம் தொடர்பான 'மொழி, தாய் மொழி, தலை வா, தேர்தல் துறை, ஆங்கிலேயர்கள் இடத்தில் இந்தியர்கள், எங்களின் அடையாளங்களை அழிப்பது எங்களை அழிப்பதற்கு சமம்' என பல கட்டுரைகள் மற்றும் இரு நூல்களையும் தமிழில் எழுதி உள்ளார்.