கம்பர் பிறந்த தேரழுந்தூரை பூர்வீகமாக கொண்ட ஆசிரியர்,35 ஆண்டு பணிசெய்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். அதற்கு முன்னர் இரண்டு ஆண்டு காலம் மேனிலை வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேடை நாடகங்களில் பங்கேற்ற இவர், தற்போது C.A.நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார்.