இயற்பெயர் ரமேஷ் கிருஷ்ணன். மனைவி ,மகள்,மகனுடன் வசிப்பது சென்னையில். இவர் எழுதிய ஒரு சில சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி உள்ளன. முப்பது வருடங்களுக்கு மேலாகக் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார்.கலை, இலக்கியம் இவற்றில் ரசனையும் ஆர்வமும் உண்டு.சமீப காலமாக முகநூலில் கட்டுரைகள்,கதைகள் பதிவிட்டு வருகிறார். இவரின் வித்தியாசமான கட்டுரைகளும்,கதைகளும் முகநூல் வாசகர்கள் பலரால் பாராட்டப் பெற்றுள்ளன.