Suganthi Nadar is an attorney in India, she runs an e-learning company called Tamilunltd. Through which she teaches Tamil and Train Tamil Nadu educators on Tamil computing skill. She has taken her passion for reading and drawing and created bilingual children books with illustrations. She has written short story collections for the children. Creating a great learning resources for Tamil education drives her focus on daily tasks.
இந்தியாவில் வழககறினராகப் பணிபுரியும் சுகந்தி நாடார், அமெரிக்காவில் தமிழ் அநிதம் என்ற நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் இணைய் வழி தமிழும், நேரடிப் பயிற்சிகளாகக் கணினிப் பயிற்சியும் தமிழ்நாட்டு கல்வியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். தனது பொழுதுபோக்கான வாசித்தலையும் படம் வரைதலையும் பயன் படுத்திக் குழதைகளுக்கான படக் கதைகளை உருவாக்கியுள்ளார். சிறுவர் இலக்கியங்களாக, இரு சிறுகதைகள் தொகுப்பும் ஒரு தொடரும் படைத்துள்ளார். தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கத் தேவையான வளங்களைத் தயாரிப்பதில் இவர் முனௌப்புக் காட்டி வருகின்றார்.