நான் உஷாரமேஷ். கணக்காளர் பணியில் இருந்தவள். தற்போது இல்லத்தரசி. கதை கவிதை கள் எழுதுவது ஆர்வம். மூன்று வருடங்களாக வலத் தளங்களில் எழுதி வருகிறேன். வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஓரளவுக்கு இசை ஞானம் உண்டு.