Home / Authors / Viji Muruganathan

Viji Muruganathan Tamil author

Viji Muruganathan (விஜி முருகநாதன்)

About the Author

விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட நான் விஜி முருகநாதன் என்கின்ற பெயரில் சில வருடங்களாக கதைகள் எழுதி வருகிறேன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த நான் கோவையை இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருகிறேன்.‌ கல்கி, குமுதம், ராணி, குங்குமம், ராணி முத்து, குமுதம் சிநேகிதி, மாலைமதி ஆகியவற்றில் எனது சிறுகதைகள் வெளி வந்துள்ளன. கல்கி, அமுதசுரபி, சு.சமுத்திரரம் சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளேன். "அட்சதை" என்ற பெயரில் எனது முதல் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.

eBooks