முதுகலைப் பட்டதாரியாகிய நான் ஓர் இல்லத்தரசி. சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் நாளடைவில் சிறுகதைகள், கவிதைகள் என எழுதத் தூண்டியது. இப்போது ஒரு நாவலாசிரியையாக என்னை அடையாளப்படுத்தியதே என்னுடைய குடும்பத்தினரும், தோழமைகளும் தந்த ஊக்கமும், உற்சாகமும்தான்.. என்னை எப்போதும் வழி நடத்திச் செல்லும் நாவலாசிரியை ஜி.ஏ.ப்ரபா எனக்கு தவமின்றி கிடைத்த வரம்.