Vishnudasan Tamil author

Vishnudasan (விஷ்ணுதாசன் )

About the Author

பத்திரிகையாளரான திரு.விஷ்ணுதாசன் 25 ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் அனுபவம் பெற்றவர். தற்போது முன்னணி நாளிதழில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், இணைய இதழ்களில் இவரது கவிதைகள் பிரபலம்.

கவிதைகள் மட்டுமின்றி தினகரன் ஆன்மிக பலன் மாத இதழில் அவர் எழுதிய ஆன்மீக கவிதைகள் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது. சென்னை வானொலியில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கதை, நாடகம், மொழிபெயர்ப்பு என்று இலக்கிய தளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

eBooks