Home / eBooks / Aagasa Kottai
Aagasa Kottai eBook Online

Aagasa Kottai (ஆகாசக்கோட்டை)

About Aagasa Kottai :

இது எனது முதல் குறுநாவல். ஒரு மனிதன் தன் வாழ்வில் லட்சியம் என்ற போர்வையில் ஒரு ஆகாசக்கோட்டையை எழுப்பி அதை அந்தரத்தில் விட்டானா? அல்லது தரை இறக்கினானா? அதை ஏன் செய்கிறான் என்பதைச் சொல்லும் இது ஒரு மனிதனின் கதை.

About Lalitha Shankar :

முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.

Rent Now
Write A Review

Same Author Books