ஓர் அழகான மங்கையின் வாழ்வில் அணுஅணுவாய் ரசித்து வாழ வேண்டிய நிமிடங்களை தொலைத்து, அணுஅணுவாய் அவள் கஷ்டங்களை அனுபவிக்கிறாள். கடமை, கன்னியம், கட்டுப்பாடு, யாரையும் புண்படுத்தாத மனம், என்று நகரும் அவள் வாழ்வில், எதையும் அனுபவிக்காமல் முற்றும் துறந்தவளாய் வாழ்வில் போராட்டங்களையும், இடர்பாடுகளையும் மட்டுமே அணுபவித்து, தன்னை இழந்து கனவில் கூட அவற்றை நினைக்க கூடாதவளாய், தன்னை மட்டுமே நம்பி இருக்கும் மூன்று உயிர்களுக்காக உயிர் வாழும் ஓர் உயிரை பற்றினதே ஆலயமாகும் மங்கை மனது.
Rent Now