Home / eBooks / Aathmaavin Kolangal - Nedunkathaigal
Aathmaavin Kolangal - Nedunkathaigal eBook Online

Aathmaavin Kolangal - Nedunkathaigal (ஆத்மாவின் கோலங்கள் - நெடுங்கதைகள்)

About Jayasree Shanker :

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  கோபு

மேலேயுள்ள என் பின்னூட்டத்தில் ஓர் சிறிய எழுத்துப்பிழையாகிவிட்டது. வெரி வெரி ஸாரி. தனியாத = தணியாத

Book Review  கோபு

ஆஹா, அடுத்து ஏழாவது வெளியீடா? மிக்க மகிழ்ச்சி. உங்கள் காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. :) மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். இதனையும் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற தனியாத தாகங்களுடன் .. கோபு

Same Author Books