Home / eBooks / Alaipayum Nenjangal
Alaipayum Nenjangal eBook Online

Alaipayum Nenjangal (அலைபாயும் நெஞ்சங்கள்)

About Alaipayum Nenjangal :

இக்கதையின் கரு இன்றைய சூழலில் எங்கோ யாரோ ஒருவருக்கு தினமும் நடந்து கொண்டிருகிறது. துரோகத்தின் வலியை ஆண்கள் மட்டும் பெண்களுக்கு கொடுப்பதல்ல. பெண்களும் ஆண்களுக்கு கொடுப்பது தான். அது எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை உணர்த்தும் கதை. எத்தகைய வலியாக இருந்தாலும் அன்பான குடும்பம் இருந்தால் அனைத்தும் மறைந்து போகும் என்பதை இக்கதையில் பார்க்க்கலாம்.

About Sudha Ravi :

சுதா ரவி என்கிற புனை பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுத்துப் பயணத்தில் இருக்கும் இவர் பதினொரு நெடுங்கதைகளும், பதிமூன்று குறுநாவல்களும், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். இவரின் சிறு கதைகளும், கட்டுரைகளும் ராணி இதழில் வெளி வந்திருக்கின்றது.

பதினொரு நெடுங்கதைகளும் , பதிமூன்று குறுநாவல்களும் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. இவரின் கதைகளில் குடும்ப சூழல்களில் ஏற்படும் உறவுச் சிக்கல்களும், சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும். இவரின் கதைகள் பல்வேறு தரப்பட்ட ஜானர்களில் எழுதப்பட்டிருக்கும். நகைச்சுவை, திகில், மர்மம், குடும்பம் என்று அனைத்து வகையிலும் எழுதி இருக்கின்றார்.

இவரின் கதைக்கரு நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளை பேசி இருக்கும். இவரை உங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், புஸ்தகாவில் இணைவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியோடு தனது படைப்புகளின் மூலம் சந்திக்க வருகிறார்.அவரின் படைப்புகளை பற்றி குறிப்பிட விரும்பினால் sudharavi0172@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Rent Now
Write A Review

Same Author Books