Home / eBooks / Alamu Paattiyum Koushikum
Alamu Paattiyum Koushikum eBook Online

Alamu Paattiyum Koushikum (அலமுப்பாட்டியும் கௌஷிக்கும்)

About Alamu Paattiyum Koushikum :

அலமுப்பாட்டியும் கௌஷிக்கும். இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால் இந்தக்கதாபாத்திரங்கள் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு நல்லா இருக்கும்? என்று படிக்கும் ஒவ்வொருவரையும் கொஞ்சம் ஏங்க வைக்கும் என்று நம்புகிறேன். கூடவே கொஞ்சம் உங்களை சிரிக்கவும் வைக்கும், கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும். இருந்தாலும் கதைப்படித்து சொல்லும் உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களை அறிய ஆவல். கண்டிப்பா படிச்சுட்டு சொல்லுங்க. நன்றிகள் ஆயிரம்.

About Lalitha Shankar :

முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.

Rent Now
Write A Review

Same Author Books