SL Naanu
மகனின் அன்புக்காக ஏங்கும் ஒரு தாயின் மனதை பிரதிபலிக்கும் நாடகம். அவள் ஏங்கும் அந்த அன்பு கிடைத்தும் அவள் நிலமை என்ன என்பதை சித்தரிக்கிறது. சிறந்த நாடகம், சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகை என்று மேடையில் பல விருதுகளைப் பெற்ற நாடகம்.
Writer-Dramatist / Stage Director & Actor / Have Written 26 Tamil Stage Plays / Script for Serials / Number of Plays for AIR / Doordharshan / Wrote Dialogues for Award Winning Feature Film “Radio Petti” / Various short stories published in leading Tamil Magazines.