அன்பும் அறனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் பத்து எழுத்தாளர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த தலைப்பில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அடங்கியுள்ளன. எழுத்தும் எழுத்தாளனும் குழுவின் சிறிய முயற்சி இது.
நான் வளர்த்து வரும் தமிழ் எழுத்தாளினியுள் ஒருவள். நாவல் கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவள். என்னுடைய படைப்புகள் பல இணையத்தில் வாயிலாக காணலாம் மற்றும் தொகுப்பு நூல்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
Rent Now Shanks
Congrats machi. Keep rocking
Vg
Spr machiii
Kanna
Very nice
Gokul
Super