Home / eBooks / Bethlehemin Natchathiram
Bethlehemin Natchathiram eBook Online

Bethlehemin Natchathiram (பெத்லேஹேமின் நட்சத்திரம்)

About Bethlehemin Natchathiram :

பெத்லேஹேமின் நட்சத்திரம் என்றால் என்ன?அப்படியான ஒன்று உண்மையிலேயே இருந்ததா? அநேக நவீன இறையியல் வல்லுநர்கள் மத்தேயு சுவிசேஷத்தில் குறிப்பிடப்படுகிற இந்த நட்சத்திரத்தை பழைய ஏற்பாடு தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்கு வசதியாக சொல்லப்பட்ட யூத வியாக்கியானமேயன்றி வேறில்லை என்கிறார்கள். அதாவது எண்ணாகமம் 24:17ல்‘ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்’என்று எழுதப்பட்டிருப்பதை பொருத்திப் பார்த்துக் கொள்ள வந்த கதை என்கிறார்கள்.

About Karthika Rajkumar :

எழுத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் எழுத ஆரம்பித்த பின் இவருக்கு ஏற்பட்ட இலக்கிய பரிச்சயமுள்ள நண்பர்களின் நட்பும் நிறைய புத்ககங்களும், இவரை நவீன இலக்கியத்தில் வெவ்வேறு அனுபவ விஷயங்களுடன் எழுத்தை தீவிரமாக்கியது. நட்பு, காதல், மனிதம் இவற்றின் அடிப்படை உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவதில் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு மனித குமாரர். சக மனித உறவுகள் குறித்த அக்கறையும், இவரின் பெண் பாத்திரங்களும் சற்று வித்தியாசமானவை. வாழ்ந்து கொண்டிருக்கிற மலைப் பிரதேச அநுபவங்களும் அந்த சூழலும் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. ' வெகு ஜன இதழ்கள் மூலமாவே, எழுத்துலகிற்கு அறிமுகமானவர். இலக்கிய இதழ்களிலும் நிறையவே எழுதி வருகிறார். கவிதைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள கார்த்திகா ராஜ்குமார் உதகையிலுள்ள Hindustan Photo Films-ல் Senior Chemist ஆக வேலை.

Rent Now
Write A Review

Same Author Books