Nirutee
பருவ வயதில் உண்டாகும் ஒரு வகை உணர்வினால், தவறென அறிந்தும் அதில் வாழ துடிக்கும் இளம்பெண்ணின் கதையே "செவ்விதழ் மலர்"
சுய தொழில் செய்யும் நான் கோவையைச் சேர்ந்தவன். எளிமையான ஒரு கிராமத்தில் வாழ்கிறேன். பள்ளிப்படிப்பைத் தாண்டியதில்லை. இள வயது முதலே கதை, கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதன் வெளிப்பாடாக இணைய கதைகள் வழியாக எழுத வந்தவன். என் பல கதைகள், பல இணைய தளங்களில் பரவியிருக்கும்.