Poornima Karthic 'Pooka'
அச்சுப் புத்தகமாக வந்த என்னுடைய முதல் கதை இது. தலைப்பிலேயே கதையின் கரு இருக்கிறது. சாக்லேடின் மணமும், தித்திப்பான மனமும் கொண்ட இரட்டை சகோதரிகளின் கதை இது. ஒரு புறம் காதலும், மறுபுறம் ஆன்லைன் கொள்ளையும் என கதையின் போக்கு சுவாரஸ்யமாக வடிவைக்கப்பட்டிருக்கிறது. படித்து பார்த்து மகிழுங்கள்.