இந்நூல் திருமதி லதா முகுந்தன் அவர்களின் 5-ஆவது நூல். அவர், தன் ஒவ்வொரு நாவலிலும் பெண்மையைப் போற்றி, அதே சமயத்தில் யதார்த்தமாக எழுத வல்லவர்.
'தேவதை வந்தாள்' என்ற இந்த நாவலும் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் 'நித்யா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் நீங்காது இடம் பிடிக்குமென நம்புகிறோம்.
இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.
இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.
இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
Rent Now