Home / eBooks / Dhinam Oru Uyir!
Dhinam Oru Uyir! eBook Online

Dhinam Oru Uyir! (தினம் ஒரு உயிர்!)

About Dhinam Oru Uyir! :

தினம் ஒரு உயிர்! இந்தத் தலைப்பைக் கேட்டதும் சரியான தடாலடி மர்மக் கதையாக இது இருக்கும் என்கிற ஒரு எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் மிக நல்லது என்கிற எண்ணம்கூட இந்தத் தலைப்பை நான் அமைக்க ஒரு காரணம். இன்றைக்கு புத்தகம் படிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி, சினிமா போன்ற ஒளிப் புனலைப் பார்ப்பவர்களோ பெருகி வருகிறார்கள். படிப்பது என்பது நாமாகப் பிசைந்து நமது கைகளால் முயன்று சாப்பிடுவது போன்றது. பார்ப்பது என்பது அப்படி இல்லை. அது கிட்டத்தட்ட ஊட்டப்படும் சோறு. நாம் கண்ணைத் திறந்துகொண்டிருந்தாலே போதும் அதன் வழியாகக் கதையானது காட்சிப் பொருளாகவே உள்ளே நுழைந்து நம்மை ஆக்ரமித்துக் கொண்டு விடும்.

About Indira Soundarajan :

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Kannan

Super novel

Same Author Books