Home / eBooks / En Manaivi
En Manaivi eBook Online

En Manaivi( என் மனைவி ) (Free)

About En Manaivi :

மனைவி என்பவள் ஒரு ஆணின் சரிபாதி என்பதை அழுத்தமாகக் கூறும் கதையில் உழைப்பிற்கும் உறுதிக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரையும் கவரும் வகையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Free - Read Now
Write A Review

Same Author Books