அலட்சியமும் ஆடம்பரமுமாக வாழும் ஆணும். ஒழுக்கத்தை உயிராக எண்ணும் பெண்ணும் இணைந்தால் என்ன எதிர் வினையாற்றபிபடும் என்பதைக் கூறும் கதையில் இரட்டையர்கள் இருவரின் வரவு மிகச் சிறப்பு..
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now ahmed
yen rent books varamaaden yenkuthu. pls help me