அழகிலும் சரி திறமையிலும் சரி சிறந்து விளங்குபவள் கதையின் நாயகி கீர்த்தி. கீர்த்தியின் சகோதரி லாவண்யா. இவர்கள் இருவரின் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்கிறது.
கீர்த்தி அகிலனை காதலிக்க அகிலன் லாவண்யாவை காதலிக்கிறான். யாருடைய காதல் கைக் கூடியது?
கீர்த்தியை மறைமுகமாக காதலிக்கும் கவினின் நிலைமை என்ன? என்பதையெல்லாம் ஆசிரியர் மணிமாலாவிற்கே உரிய சுவாரசியமான நடையில் வாசியுங்கள்…
Rent Now