Yamuna
காதல் என்னும் கூர் ஆயுதத்தால் குத்திக் கிழிக்கப்பட்ட இதயம் ஒன்று குருதி சொட்டச்சொட்ட தன்னையே தானாய்த் தைத்துக் கொண்டு வலிக் கிண்ணத்தில் ஏந்திய குருதியை மையாய்க் கொண்டு துடிக்கத் துடிக்க வரைந்த கவிச் சித்திரங்கள் இவை!
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.