கண்ணின் மணியாய்க் காக்கும் பெற்றோர்!!..அன்பான அக்கா..!!அழகான குடும்பம்..!!..என ஆனந்தமாக வாழ்ந்துகொண்டு இருந்த நாயகியின் வாழ்வில் நடந்த எதிர்பாரா அதிர்ச்சி..உறவுகளின் சூழ்ச்சி..இவை அனைத்தையும் கடக்க ததவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றிய கதை..
ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Rent Now Geeths
I want viji prabhu shop phone number pls
Geeths
I want viji prabhu shop phone number pls