Pammal Sambandha Mudaliar
பம்மல் சம்பந்த முதலியாரால் இயற்றப்பட்டு 1947இல் வெளியான ஓர் தமிழ் நாடகம் இந்தியனும் ஹிட்லரும் ஆகும். இவர் கீதமஞ்சரி, உத்தம பத்தினி, அமலாதித்யன் மற்றும் நல்லதங்காள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மற்ற நூல்களின் பெயர்களும் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. பம்மல் சம்பந்த முதலியார் அவர்களால் நாடக வடிவில் இயற்றப்பட்ட இந்த நூலை வாசிக்கலாம்.
Pammal Vijayaranga Sambandha Mudaliar (1873-1964), who has been described as "the founding father of modern Tamil theatre", was a playwright, director, producer and actor of the late nineteenth- and early twentieth centuries. He was a recipient of the civilian honour of the Padma Bhushan.