Home / eBooks / Iraq - Netrum Indrum
Iraq - Netrum Indrum eBook Online

Iraq - Netrum Indrum (ஈராக் - நேற்றும் இன்றும்)

About Jeyakumar Srinivasan :

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கில் பணி நிமித்தம் வசிக்கிறார். 15 ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் சுற்றித் திரிந்தவர். இணைய இதழ்களில் வளைகுடா நாடுகளின் அரசியல் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். மதுரையின் டி.கல்லுப்பட்டி இவரது சொந்த ஊர்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  இராய செல்லப்பா

இராக்கில் பல ஆண்டுகள் நேரடியாகப் பணியாற்றிப் பெற்ற அனுபவத்தை நூலாக்கி இருக்கிறார். அடிமட்ட-நடுத்தர மக்களின் வாழ்க்கை, அரசு இயந்திரம் இயங்கும் விதம், தீவிரவாதத்தின் பக்கவிளைவுகள் இவற்றினூடே இந்தியாவின்பால் மக்கள் செலுத்தும் மரியாதை - இவையெல்லாம் தெளிவாக வெளிப்படுகின்றன. சில விவரங்கள் update செய்யப்பட்டால் அதிகம் பயன் தரும்.

Same Author Books