Home / eBooks / Ithuthan Kaadhala?
Ithuthan Kaadhala? eBook Online

Ithuthan Kaadhala? (இதுதான் காதலா?)

About Ithuthan Kaadhala? :

இது காதல் ஸ்பெஷல் என்ற என் இந்தத் தொகுப்பு சிறுகதைகளும், கட்டுரைகளும் கலந்த ஒரு காக்டெய்ல். ஆமாம் காக்டெய்ல் தரும் போதை போல இதைப்படித்தால் உங்களுக்குள் காதல் போதை நிரம்பி வழியும். இதைப்படித்து முடித்தவுடன் உங்கள் துணையை நீங்கள் காதலிப்பது உறுதி. ஏனெனில் இதில் உங்கள் காதலும் விவரிக்கப்பட்டிருக்கலாம். படித்துப்பார்த்து இதில் நீங்கள் எந்தக்காதல் வரையறைக்குள் வருகிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

About Lalitha Shankar :

முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.

Rent Now
Write A Review

Same Author Books