Home / eBooks / Ivan Vasam Vaaraayo!
Ivan Vasam Vaaraayo! eBook Online

Ivan Vasam Vaaraayo! (இவன் வசம் வாராயோ!)

About Ivan Vasam Vaaraayo! :

பிறப்பு முதல் திருமணம் வரை வெறும் ஏமாற்றங்களையே சந்தித்த நாயகி, நிரஞ்சனா எப்படி தன் வாழ்வில் முன்னேறுகிறாள்? அவளுடைய முன்னேற்றத்துக்கு நாயகன், தமிழ்வாணனும் அவன் குடும்பத்தாரும் எப்படி உதவுகிறார்கள் என்பதே இவன் வசம் வாராயோ!

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  B.V.Kunar

அற்புதமான தன்னம்பிக்கை ஊட்டும் கதை... அதிகம் படிக்காத நாயகி தன் திறமையால் வாழ்வில் எப்படி முன்னேறுகிறாள், அதில் அவள் சந்திக்கும் இடர்பாடுகள், பிரச்சனைகள் என் தற்கால பெண்களின் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் நன்றாகவே சொல்லப் பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் அனைவரும் படிக்க வேண்டிய கதை. வாழ்த்துக்கள்

Same Author Books