Home / eBooks / Jeeveeyin Kavithaigal
Jeeveeyin Kavithaigal eBook Online

Jeeveeyin Kavithaigal (ஜீவியின் கவிதைகள்)

About Jeeveeyin Kavithaigal :

நாடாண்ட மன்னர்களையும் அவர்களது வீர பராக்கிரம செயல்களையும் மிகைப்பட புனைந்து கவிதைகள் இயற்றி புலவர்கள்

பரிசில்கள் பெற்ற காலம் ஒன்றிருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்து பாரதியார் தமது கவிதைத் திறனை அடிமைத்தளை அறுக்க ஆயுதமாகக் கொண்டார். பிரபஞ்சத்தின் விடை தெரியாக் கேள்விகளுக்கு பதில் காணும் வேள்வியாகக் கவிதைகள் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட காலமும் உண்டு. இப்படி ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து தேவைக்கேற்ப கவிதைகள் உள்ளடக்கம் கொண்டிருந்திருக்கின்றன. மக்களின் ஜனநாயக யுகம் பூத்துப் பூச்செரிந்த பொழுது மக்களின் பிரச் னைகளும், அதற்கான தீர்வுகளும் புதுயுகக் கவிஞர்களால் கவிதைகளின் உட்பொருளாயிற்று. ஆனால் எல்லாக் காலத்தும் இயற்கை அழகும், காதலும் தான் கவிஞர்களின் பாடு பொருளாக இருந்து பெருமை பெற்றன.

இப்படியான கோட்பாடுகளின் அடிப்படையில் இக்காலத்தின் தேவைகளைக்களுக்கேற்ப பல்வேறு சிந்தனைகளைப் பூக்களைக் கோர்த்து தொடுக்கப்பட்ட ஜரிகை மாலை தான் இந்தக் கவிதைத் தொகுப்பு. மொத்தம் 34 கவிதைப் பூக்கள். ரசித்து அனுபவிக்க வேண்டி கவிதைப் பிரியர்களின் பார்வைக்குப் படைக்கப்பட்டிருக்கிறது. வாசித்துப் பாருங்கள், தோழர்களே!

About Jeevee :

ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.

ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  இராய செல்லப்பா

பல்வேறு கருத்துக்களில் அமைந்த கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மனிதாபிமானமும் , சுய தேடலும் பொதுவான இழையாய் நூலெங்கும் காண்கிறது.