July August 2016 issue of Kaadu Magazine.
இயற்கை – காட்டுயிர் குறித்த அறிவை மீட்டெடுத்து, தற்கால அறிவியல் சூழலில் அறிமுகப்படுத்தும் நோக்கமாக காடு என்கிற இணைய இதழினை கொண்டு வந்து இருக்கிறோம். எறும்புகள், வல்லூறுகள், அலையாத்திக் காடுகள், பழங்குடிகள் எனப் பல தளங்களில் அறிவியல் தரவுகளுடனும், வாசிக்கும் சுவாரசியத்துடன் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இயற்கை, காட்டுயிர், சூழலியல் போன்றவை தொடர்பான விஷயங்களை வெறுமனே அறிவியல் தகவல்களாக இல்லாமல், சிறுகதையைப் போலச் சுவாரசியமாகக் கொடுத்தால், வாசகர்கள் விரும்பி படிப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் இந்த இதழ்களை வெளியிடுகிறோம்.
Rent Now