Home / eBooks / Kaagitha Pookkal
Kaagitha Pookkal eBook Online

Kaagitha Pookkal (காகிதப் பூக்கள் )

About Kaagitha Pookkal :

வாசனையற்ற பூக்கள், காகிதப் பூக்கள்.. தலைப்பை போல கதையும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கும்.. படித்த அனைவராலும் பாராட்டப் பட்ட வித்தியாசமான கதை ...

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Same Author Books