Home / eBooks / Kaala Vettai
Kaala Vettai eBook Online

Kaala Vettai (கால வேட்டை)

About Kaala Vettai :

மன்னரை அவரின் படைத்தளபதியான மல்லன் கொன்று அடுத்த அரசனாக முடிசூடுவதாக சீவகன் என்னும் நிமித்திகன் கனவு காண்கிறான்.அவன் கண்ட கனவுகள் எதுவும் பலிக்காமல் போனதில்லை.இதை தடுக்க நினைக்கும் அமைச்சர் பிரம்மராயர் ஆதித்தனையும் அரிஞ்சயனையும் வரவழைக்கிறார்.களத்தில் இறங்கும் சகோதரர்கள் இருவரும் சீவகனின் கனவு நிறைவேறாமலிருக்க காலத்தோடு ஒரு வேட்டையை துவக்குகின்றனர்.

About Erode Karthik :

ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.

Rent Now
Write A Review

Same Author Books