Home / eBooks / Kaalamellam Kaathiruppen
Kaalamellam Kaathiruppen eBook Online

Kaalamellam Kaathiruppen (காலமெல்லாம் காத்திருப்பேன்)

About Kaalamellam Kaathiruppen :

'காலமெல்லாம் காத்திருப்பேன்' நாவலில்... நந்தனாவும் நகுலனும் காதல் வயப்படுகிறார்கள். விதி வசத்தால் நகுலனின் குணாதிசயத்திற்கு நேர்மாறாக அவனது நடவடிக்கைகள் மாறிப் போனதைப் பார்த்து... நந்தனா ஸ்தம்பிக்கின்றாள்.

புரியாத புதிராகவே நகுலன் அவளுக்கு காட்சியளிக்கின்றான். 'கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய்' என்று பெரியவர்கள் சொல்வார்கள் (நகுலன் ஒரு வாழும் கதாபாத்திரம்தான், நம்மில் ஒருவன் தான்) உண்மையான காரணம் நந்தனாவுக்கு தெரிய வந்ததா? அவளது வாழ்வில் வசந்தம் வந்ததா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books