உறவுகளின் வஞ்சனையால் கால் இருந்தும் நடக்க மனமின்றி சூழ்நிலை கைதியான நாயகன்...
உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக தன்னையே தனிமைப்படுத்தி கொள்ளும் நாயகி.. இந்த இருவருக்கும் இடையில் மலரும் அன்பு அவர்களது உறவுகளை வாழ வைக்கிறதா இல்லையா என்பது... கதையை படித்தால் தெரியும்.
ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Rent Now