Home / eBooks / Kaaviyama...? Nenjin Ooviyama?
Kaaviyama...? Nenjin Ooviyama? eBook Online

Kaaviyama...? Nenjin Ooviyama? (காவியமா...? நெஞ்சின் ஓவியமா?)

About Kaaviyama...? Nenjin Ooviyama? :

இந்த நாவலின் நாயகி காவ்யா... வெள்ளை உள்ளம் கொண்டவள். காவ்யாவும், மாதவனும் சிறு வயதிலிருந்தே ஒன்றாய் பழகி வளர்ந்தவர்கள். ஆழமான நட்பையும் புரிதலையும் தாண்டி ஒரு கட்டத்தில் மாதவனுக்குள் அவள் மீது காதல் ஜனிக்கிறது. காதலை வெளிப்படுத்த முடியாமல் ஏதோ ஒரு தர்மசங்கடம் அவனை தடுக்கிறது. இதற்கிடையில் விதி விளையாடி.... காவ்யாவுக்கு ஒரு கயவன் கணவனாய் வாய்த்து விடுகிறான். புகுந்த வீட்டில் அவள் ஒரு பணங்காய்ச்சி மரமாய் பயன்படுத்தப்பட்டு வதைக்கபடுகிறாள். சூனியமாகி போன அவளது வாழ்வில் விடிவெள்ளி பிறந்ததா? மாதவனின் ஒருதலை காதல் கை கூடியதா? விறுவிறுப்பான நாவலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  Anjudha

Wonderful story

Same Author Books