Home / eBooks / Kalavodu Katra Kaadhal
Kalavodu Katra Kaadhal eBook Online

Kalavodu Katra Kaadhal (களவோடு கற்ற காதல்)

About Kalavodu Katra Kaadhal :

ஒரு மேல் தட்டு வர்க்கத்தின் பழி வாங்கும் படலத்தின் தொடக்கமாய் நகரும் கதையில் நடக்கும் ஒரு கொலை, அந்தக் கொலைக்கான பின்புலம், அதன் காரண காரியம் என ஆராயும் ஒரு லாயரின் கதையில் கதாசிரியரின் வழக்கமாய் மிளிறும் ஒரு அழகான காதல், அந்தக் காதல் நிறைவேறுமா என்ற கலக்கம் என பலவேறுபட்ட கோணங்களில் நகரும் கதை. இறுதி வரை குறையாத விறுவிறுப்புடன் ஒரு திரில்லர் கதைக்கான அனைத்து அம்சமும் கொண்ட ஒரு அற்புதமான காதல் மற்றும் திரில்லர் கதை. மேல்தட்டு மக்களை கதாசிரியர் கையாண்டு இருக்கும் விதம், அவர்கள் வாழ்க்கை முறை என அனைத்தும் உங்களை ஈர்க்கும்.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

  duraisamy

i love suruthi vino novels

Same Author Books